/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை பலி: வனத்துறை விசாரணை

ADDED : ஆக 14, 2024 03:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் மங்குழி பகுதியில், தனியார் தேயிலை தோட்டத்தில், பெண் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது.
வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.