/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுமை துாக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்; சுமை துாக்கும் தொழிலாளர்கள் குன்னுாரில் ஆர்ப்பாட்டம்

ADDED : அக் 10, 2025 10:11 PM
குன்னுார் ; குன்னுார் வண்டிச்சோலை பகுதியில் டாஸ்மாக் குடோன் முன்புறம் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செய லாளர் வினோத், பொருளாளர் நவீன் சந்திரன், டாஸ்மாக் மாவட்ட தலைவர் ஆல்தொரை கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அதில், 'டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் பத்து நாட்களுக்கு முன்பாக வழங்க வேண்டும்; ஸ்கேனிங் செய்யும் வேலைக்கு கூலி வழங்க வேண்டும்; ஒரு பெட்டிக்கு, 3.50 ரூபாய் என்ற ஒரே மாதிரி ஏற்று கூலி என்பதை டெண்டர் படிவத்திலேயே உத்திரவாதப்படுத்த வேண்டும்,' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்கள் பங்கேற்று கோஷம் எழுப்பினர். சங்க துணை செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.