/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மா.கம்யூ., பிரமுகர் துாக்கிட்டு தற்கொலை
/
மா.கம்யூ., பிரமுகர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : நவ 19, 2025 04:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு: பாலக்காடு அருகே, மா.கம்யூ., கட்சி பிரமுகர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், எலப்புள்ளி பகுதியைச் சேர்ந்தவரும் தறக்களம் என்ற பகுதியின் மா.கம்யூ., கட்சி செயலாளராக இருந்தவர் சிவகுமார், 29. இவர், தனியார் பால் பண்ணையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், இவர் நேற் று வீட்டின் அருகே உள்ள மரக்கிளையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி (கசபா) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக் கின்ற னர்.

