தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மலையேற்றத்தின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

மலையேற்றத்தின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

மலையேற்றத்தின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு


UPDATED : அக் 18, 2026 06:36 PM

ADDED : அக் 18, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 06:36 PM ADDED : அக் 18, 2026 06:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரங்காடி, பகுதியை சேர்ந்தவர் சனேஷ் 45. இவர் தனது நண்பர்களுடன் மலையேற்றத்திற்காக வந்திருந்தார். மலையேறி உச்சியை அடைந்த தருணத்தில், சனேஷுக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக மலையுச்சியில் முகாமிட்டிருந்த சுகாதாரப் பணியாளர்கள், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். வாகனத்தில், கொப்பம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us