தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கிராமங்களுக்கு மினி பஸ் இயக்க நடவடிக்கை அவசியம்

 கிராமங்களுக்கு மினி பஸ் இயக்க நடவடிக்கை அவசியம்

 கிராமங்களுக்கு மினி பஸ் இயக்க நடவடிக்கை அவசியம்


ADDED : ஜூன் 25, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் அருகே உப்பட்டி பகுதியை சேர்ந்த டாக்டர் அப்துல்கலாம் பொது சேவை மைய நிர்வாகி சூசைராஜ் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனு:

பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதி கிராமங்களுக்கு, மினி பஸ் இயக்கி வருவதால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதில், பந்தலுாரில் இருந்து உப்பட்டி வழியாக, குந்தலாடி, புத்துார் வயல், பாக்கனா பகுதிகளுக்கும்; உப்பட்டி, அத்திக்குன்னா, சேலக்குன்னா, வாழவயல், குந்தலாடி, அம்மன்காவு, குன்றில்கடவு வழியாக ஒரு மினி பஸ்சும் இயக்க வேண்டும். தற்போது, இரவில் வனவிலங்கு தொல்லை அதிகரித்து வரும் நிலையில், பஸ் இயக்கினால் பெரும் பயன் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us