/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தீயணைப்பு நிலையத்தில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி
/
தீயணைப்பு நிலையத்தில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி
தீயணைப்பு நிலையத்தில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி
தீயணைப்பு நிலையத்தில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி
ADDED : அக் 30, 2024 08:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் தீயணைப்பு நிலையத்தில் நேற்று தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.
நாட்டின் அரசியல் ஒற்றுமைக்காக பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்.,31ம் தேதி தேசிய ஒருமைப்பாட்டு தினமாகவும், லஞ்ச ஒழிப்பு வாரமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, நேற்று குன்னூர் தீயணைப்பு நிலையத்தில், தேசிய ஒருமைப் பாட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் குமார் உறுதி மொழியை வாசிக்க, அனைத்து தீயணைப்பு வீரர்களும் உறுதி மொழியை ஏற்று கொண்டனர்.