sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ர யில் வே யில் வேலை வாய்ப் பு

/

ர யில் வே யில் வேலை வாய்ப் பு

ர யில் வே யில் வேலை வாய்ப் பு

ர யில் வே யில் வேலை வாய்ப் பு


ADDED : செப் 01, 2011 10:26 PM

Google News

ADDED : செப் 01, 2011 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ர யிவே துறை யில் 'அ சிஸ் டன்ட் லோகோ பைலட்' பணி யி டங் க ளுக்கு விண் ணப் பங் கள் வர வேற் கப் ப டு கி றது.

நீ ல கிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ லக தொழில் நெறி வழி காட் டும் அலு வ லர் ஜமுனா வெளி யிட் டுள்ள செய் திக் கு றிப்பு: தென் னக ரயில் வே யில் 'அ சிஸ் டன்ட் லோகோ பைலட்' பணி யி டங் க ளுக்கு வரும் 12ம் தேதிக் குள் விண் ணப் பிக்க வேண் டும்.

பத் தாம் வகுப்பு முடித்து பிட் டர், எலக்ட் ரீ சன், எலக் ரா னிக்ஸ், மெக் கா னிக், மெக் கா னிக் மோட் டார் வாக னம், வயர் மென், டர் னர், ரெப் ரி ஜி ரே ஷன் அண்ட் ஏ.சி. மெக் கா னிக் பிரி வு க ளில் ஐ.டி.ஐ., தேர்ச்சி அல் லது மெக் கா னிக் கல், எலக்ட் ரி கல், எலக்ட் ரா னிக்ஸ், ஆட் டோ மொ பைல் ஆகிய டிப்ள மோ வில் தேர்ச்சி பெற் றி ருக்க வேண் டும். 2012ம் ஆண்டு ஜன வ ரி யன்று 18 முதல் 30 வய துக் குள் இருத் தல் வேண் டும்; எஸ்.சி., எஸ்.டி., பிரி வி னர் 1977ம் ஆண்டு ஜன வரி 2ம் தேதி யில் இருந்து 1994ம் ஆண்டு ஜன வரி 1ம் தேதிக் குள் பிறந் தி ருக்க வேண் டும்.



விண் ணப் ப தா ரர் கள் இணை ய தளத் தில் கொடுக் கப் பட்ட மாதி ரி யின் படி ஏ4, அளவுள்ள வெள்ளை தாளில் தயா ரித்து பூர்த்தி செய்து தேவை யான சான் றி தழ் நகல் க ளு டன் சமீ பத் திய கலர் போட் டோ வு டன், 40 ரூபாய் டிமாண்ட் டிராப் அல் லது இந் தி யன் போஸ் டல் ஆர் ட ரு டன் ரயில்வே தேர் வா ணை யத் துக்கு விண் ணப் பிக்க வேண் டும். விண் ணப் பிப் போர் 6ம் தேதி அனைத்து கல் விச் சான்று , அத் தாட்சி நகல் கள், ஜாதிச் சான் றி தழ், கண் மருத் து வ ரி ட மி ருந்து பெறப் பட்ட சான்று, 2 போட்டோ ஆகி ய வற் று டன் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் துக்கு நேரில் வர லாம். இவ் வாறு ஜமுனா கூறி யுள்ளார்.








      Dinamalar
      Follow us