தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஓணம் பண்டிகை கோலாகலம்

ஓணம் பண்டிகை கோலாகலம்

ஓணம் பண்டிகை கோலாகலம்


UPDATED : அக் 11, 2026 07:24 PM

ADDED : அக் 11, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 07:24 PM ADDED : அக் 11, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி இளம் படகர் சங்க கட்டடத்தில், ஊட்டி வாழும் ஒருங்கிணைந்த மலையாளி மக்கள் சங்கம் சார்பில், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கேரளா மாநில மலையாள மக்களின் ஓணம் திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஊட்டி இளம் படகர் சங்க கட்டடத்தில், நேற்று விழா கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக, ஜூட்ஸ் பள்ளி இயக்குனர் சம்ஜித் தன்ராஜ் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில், ஓணம் பண்டிகை கொண்டாடுவதை ஒட்டி, பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. நிகழ்ச்சியில், சின்னத்திரை புகழ் கே.கே.மேனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கேரளாவின் பாரம்பரிய ஓணம் பண்டிகை குறித்து விளக்கம் அளித்தார்.

விழாவில், மலையாள மக்கள் பங்கேற்றனர். ஒருமா தலைவர் நித்திய சத்தியா தலைமையிலான விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us