/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி மலர் கண்காட்சி தேதி மாற்றம்!
/
ஊட்டி மலர் கண்காட்சி தேதி மாற்றம்!
ADDED : ஏப் 28, 2024 01:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: ஊட்டியில் 126வது மலர் கண்காட்சி மே 17ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மே 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

