தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நெற்கதிர் அறுவடை திருவிழா

நெற்கதிர் அறுவடை திருவிழா

நெற்கதிர் அறுவடை திருவிழா


ADDED : அக் 27, 2026 12:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2026 12:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் புத்தூர்வயல அருகே, பழங்குடி மக்களின் பாரம்பரியமான பூ புத்தரி எனப்படும் நெற்கதிர் அறுவடை திருவிழா நடந்தது.

பழங்குடியினரின் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் சிறப்பாக நடைபெற்றது. பழங்குடி மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us