தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மின் தடையால் மக்கள் அவதி

மின் தடையால் மக்கள் அவதி

மின் தடையால் மக்கள் அவதி


ADDED : செப் 20, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலூர்:

பந்தலூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்த நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை மின் தடையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

பந்தலூரில் நேற்று விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது. பந்தலூர் தாலுகாவின் பல்வேறு இடங்களிலும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், பந்தலூர் கொண்டுவரப்பட்டு, மீண்டும் பந்தலூரில் இருந்து, 8 கி.மீ. தொலைவில் உள்ள, பொன்னானி ஆற்றிற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

10 அடி முதல் 13 அடி உயரம் வரை உள்ள சிலைகள், டிராக்டர்கள், லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், நேற்று காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இரவு 8 மணி வரை மின் வினியோகம் இல்லாததால் பொது மக்கள் , வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us