/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டில் உயிரிழந்த நபர் போலீசார் விசாரணை
/
வீட்டில் உயிரிழந்த நபர் போலீசார் விசாரணை
ADDED : அக் 21, 2025 07:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலூர்: பந்தலூர் அருகே, படை ச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்திய சுந்தரம், 42. தனியாக குடியிருந்து வந்த இவர், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு உறவினர் வீடுகளுக்கு சென்று வந்துள்ளார். நேற்று அவரது சகோதரி மலர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் துணி காயவைக்கும் கம்பியை பிடித்தவாறு, உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
சேரம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட து. இன்ஸ்பெக்டர் சந்திரசீலன், தாசில்தார் சிராஜுநிஷா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். உடல் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.