UPDATED : அக் 03, 2026 07:00 PM
ADDED : அக் 02, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
பந்தலூர்: பந்தலூரில் மா.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏரியா கமிட்டி செயலாளர் கவுன்சிலர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில் ,தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட குழு உறுப்பினர்கள் மணிகண்டன், வர்கீஸ், விவசாயிகள் சங்க பொறுப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசினார்கள்.
தொடர்ந்து, கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் சாஜி, ராஜகோபால், ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
