UPDATED : நவ 04, 2026 08:04 PM
ADDED : நவ 04, 2026 07:59 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டியில் மழை பெய்யும் போது, படகு இல்ல சாலையில் தேக்கம் ஏற்படுவதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதனால், படகு இல்லம் செல்லும் சுற்றுலா வாகனங்கள்; உள்ளூர் அரசு பஸ்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மாற்று சாலைகளில் வாகனங்களை திருப்பி விடுவதால் மக்கள் குழப்பம் மடைந்து, கூடுதல் பணம் கொடுத்து தனியார் வாகனங்களில் செல்கின்றனர். எனவே, இப்பகுதியில் ஆய்வு செய்து, மழை வெள்ளம் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
