தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டியில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

ஊட்டியில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

ஊட்டியில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்


ADDED : செப் 24, 2026 01:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 01:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார்.

அதில், நீலகிரி மாவட்டத்தில், ஐந்து நகராட்சிகள் மற்றும் பத்து பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக, விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், பொதுமக்களின் அடிப்படை தேவையான, குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், எவ்வித தடையின்றி, மிகவும் நேர்த்தியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, துறை அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜா, நகராட்சி கமிஷனர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us