தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டி ராமகிருஷ்ணா மடம் சார்பில் ரூ. 30 லட்சம் கல்வி உதவி தொகை

ஊட்டி ராமகிருஷ்ணா மடம் சார்பில் ரூ. 30 லட்சம் கல்வி உதவி தொகை

ஊட்டி ராமகிருஷ்ணா மடம் சார்பில் ரூ. 30 லட்சம் கல்வி உதவி தொகை


ADDED : செப் 11, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி ராமகிருஷ்ணா மடம் சார்பில் மாணவர்களுக்கு , 30 லட்சம் ரூபாயில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

ஊட்டி ராமகிருஷ்ணா மடம் ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சுவாமி ராகவேஷானந்தா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, மக்கள் சட்ட மைய மாநில இயக்குனர் வக்கீல் விஜயன் பங்கேற்று, ஊட்டி வட்டத்திற்கு உட்பட்ட , 28 அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு , 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவி தொகை வழங்கி பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விவேகானந்தா நினைவு மெட்ரிக பள்ளி முதல்வர் ரமேஷ் , ஆசிரமத்தின் பக்தர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us