தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா


UPDATED : அக் 18, 2026 04:08 PM

ADDED : அக் 18, 2026 04:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 04:08 PM ADDED : அக் 18, 2026 04:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலூர்: கூடலூர், அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் யோகேஸ்வரி வரவேற்றார். முதுகலை ஆசிரியர் எபிபென்னெட் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவுக்கு நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். கடலூர் எம்.எல்.ஏ., திராவிடமணி சிறப்புரையாற்றினார். விழாவில் கலை மற்றும் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, நடந்த கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

ஆசிரியர்கள் டெய்சி விமலா ராணி, நாகநாதன், லியோ ஆண்ட்ரூஸ், ராஜகோபால் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

விழாவில் உடற்கல்வி ஆசிரியர் சவிதா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

ஆசிரியர் ஜூடித் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us