தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சில்மிஷ ஆசிரியர் தலைமறைவு

சில்மிஷ ஆசிரியர் தலைமறைவு

சில்மிஷ ஆசிரியர் தலைமறைவு


ADDED : ஆக 17, 2025 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2025 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

-நீலகிரி:நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே உள்ள, பழங்குடியின அரசு பள்ளியில் பயிலும் மாணவியர் சிலருக்கு, அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

கூடலுார் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து தலைமறைவான ஆசிரியரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us