ADDED : செப் 17, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுாரில் பொதுமக்கள் சார்பில் ஐயப்பன் கோவிலில் நேற்று காலை விநாயகர் சிலை வைக்கப்பட்டது.
தொடர்ந்து, கோவில் அர்ச்சகர் சந்திரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கோவில் கமிட்டி செயலாளர் பிரசாந்த் தலைமையில், ஐயப்பன் மற்றும் விநாயகருக்கு பூஜைகள் செய்யப்பட்டது. இறுதியாக, கிராம மக்கள் சார்பில் பொது பூஜை செய்யப்பட்டு, மழை வேண்டி சிறப்பு பிரார்த்னைகள் செய்யப்பட்டது. அனைவருக்கும் பொங்கல் மற்றும் சுண்டல் வழங்கப்பட்டது.
