/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் தேசிய நுாலக வார விழா போட்டிகளில் அசத்திய மாணவர்கள்
/
ஊட்டியில் தேசிய நுாலக வார விழா போட்டிகளில் அசத்திய மாணவர்கள்
ஊட்டியில் தேசிய நுாலக வார விழா போட்டிகளில் அசத்திய மாணவர்கள்
ஊட்டியில் தேசிய நுாலக வார விழா போட்டிகளில் அசத்திய மாணவர்கள்
ADDED : நவ 21, 2025 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: ஊட்டி மைய நுாலகத்தில் தேசிய நுாலக வார விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.
ஊட்டியில் உள்ள மைய நுாலகத்தில், 58 வது தேசிய நுாலக வார விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட நுாலக அலுவலர் கிளமெண்ட் தலைமையில், மாவட்ட மைய நுாலகர் ரவி முன்னிலையில், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுபோட்டி, ஓவிய போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்டத்திலிருந்து ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.