sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர்

/

யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர்

யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர்

யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர்


ADDED : மார் 07, 2024 11:48 AM

Google News

ADDED : மார் 07, 2024 11:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் மீண்டும், 11 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் முகாமில் இருந்த காட்டு யானைகள் சமவெளி பகுதிக்குச் சென்றன.

இந்நிலையில், சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் குன்னுார் வந்த, 11 காட்டு யானைகள் கடந்த, 3 நாட்களாக, மரப்பாலம், ரன்னி மேடு பகுதியில் முகாமிட்டு நஞ்சப்பா சத்திரம் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.

வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில், வனவர் ராஜ்குமார், வனக்காவலர் திலீப் மற்றும், 15 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us