/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் தொடரும் பசுமை வரி பிரச்னைக்கு தீர்வு தேவை
/
நீலகிரியில் தொடரும் பசுமை வரி பிரச்னைக்கு தீர்வு தேவை
நீலகிரியில் தொடரும் பசுமை வரி பிரச்னைக்கு தீர்வு தேவை
நீலகிரியில் தொடரும் பசுமை வரி பிரச்னைக்கு தீர்வு தேவை
ADDED : ஜூலை 01, 2025 09:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; 'நீலகிரி யூத் டூரிஸ்ட் டாக்சி டிரைவர் வெல்பேர் அசோசியேஷன்' சார்பில் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு:
மாநிலத்தின் வேறு மாவட்டத்தில் வாகனம் வாங்கி நீலகிரியில் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு, நீலகிரி மாவட்ட எல்லைகளில், 30 ரூபாய் பசுமை வரி விதிக்கப்படுகிறது. இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
கர்நாடக, கேரளா மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் தனி வாகனங்களை கண்காணிக்க தனி வட்டார போக்குவரத்து அலுவலர் நியமிக்க வேண்டும், ஊட்டிக்கு நிரந்தர வட்டார போக்குவரத்து அலுவலர் நியமிக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.