தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மண் சரியும் அபாயம்

மண் சரியும் அபாயம்

மண் சரியும் அபாயம்


ADDED : செப் 25, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் கீழ்நாடுகாணி வரை, 6 கி.மீ., துாரமுள்ள சாலை தமிழக எல்லையில் உள்ளது. இச்சாலை ஓரங்களில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, விபத்து ஏற்படும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வலியுறுத்தியும், நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை இல்லாததால் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சமூக ஆர்வலர் அப்துல் ரசாக் கூறுகையில், ‘‘இரு மாநிலங்களையும் இணைக்கும் சாலையில், கேரள பகுதி சாலை நல்ல நிலையில் உள்ளது. தமிழக சாலை பல இடங்களில் சேதமடைந்தும், சாலையோரம் பலமிழந்தும் உள்ளது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, இப்பகுதியை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us