ADDED : ஜூன் 19, 2025 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார் : பந்தலூர் அருகே கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு மூன்று பேர் பாலியல் தொல்லை செய்துள்ளனர். இதில், மாணவி கர்ப்பம் அடைந்த நிலையில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரகு,21, சந்தோஷ்,21, நிபின்,27, ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மூன்று பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.