sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் உருண்ட பாறை போக்குவரத்து பாதிப்பு

/

சாலையில் உருண்ட பாறை போக்குவரத்து பாதிப்பு

சாலையில் உருண்ட பாறை போக்குவரத்து பாதிப்பு

சாலையில் உருண்ட பாறை போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜன 08, 2024 01:08 AM

Google News

ADDED : ஜன 08, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி;கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

5ம் தேதி இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, ஏற்கனவே நிலம் ஈரம் கண்டுள்ள நிலையில், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் இடையே, மேல் தட்டப்பள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மண் சரிவு ஏற்பட்டதில், பாறைகள் சாலையில் உருண்டன.

தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, அதிகாலை, 3:00 மணிக்கு, பொக்லைன் உதவியுடன், மண் குவியல் மற்றும் பாறைகளை சாலை ஓரத்திற்கு அப்புறப்படுத்தி, ஒரு புறமாக வாகனங்கள் சென்று வர வழி ஏற்படுத்தினர்.

இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us