/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் எஸ்.ஐ.ஆர்., எதிர்ப்பு ;த.வெ.க., ஆர்ப்பாட்டம்
/
ஊட்டியில் எஸ்.ஐ.ஆர்., எதிர்ப்பு ;த.வெ.க., ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் எஸ்.ஐ.ஆர்., எதிர்ப்பு ;த.வெ.க., ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் எஸ்.ஐ.ஆர்., எதிர்ப்பு ;த.வெ.க., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 17, 2025 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: ஊட்டியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை எதிர்த்து, த.வெ.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாமா ரமேஷ், மாவட்ட பொருளாளர் கணேஷ் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், 'வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை வாபஸ் பெறு; வாக்காளர்களை அலைய விடாதே; குளறுபடியை சரி செய்; என, கோஷம் எழுப்பப்பட்டது.
இதில், கட்சி நிர்வாகிகள் உமர், குனியட்டி மணி உட்பட, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.