/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பெரம்பலுார் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு சிகிச்சை
/
பெரம்பலுார் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு சிகிச்சை
ADDED : ஏப் 06, 2024 04:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்: பெரம்பலுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரமோகன், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

