/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
/
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
ADDED : ஜூலை 06, 2024 02:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே இடையன்காடு கிராமத்தில் சுல்தான், 55, என்பவரது வீட்டிற்கு கூலி வேலைக்கு ஆனந்த், 28, என்பவர் சென்றுள்ளார்.
அப்போது, வீட்டின் அருகே கல் ஊனும் போது, அருகில் இருந்த மின்சார ஒயரில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆனந்த் உறவினர்கள் வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிய வேண்டும்; இறந்தவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.