sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கணவர் தற்கொலை

/

கணவர் தற்கொலை

கணவர் தற்கொலை

கணவர் தற்கொலை


ADDED : ஆக 30, 2011 12:20 AM

Google News

ADDED : ஆக 30, 2011 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி அடுத்த நயினார்கோவில் மூவலூரைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை, 43.

இவருக்கும், மனைவிக்கும் இடையே வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பது குறித்து அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அண்ணாத்துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி பானுமதி புகார்படி, நயினார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.










      Dinamalar
      Follow us