sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவாடானை, தொண்டியில் 15 போலீசார் நியமனம்

/

திருவாடானை, தொண்டியில் 15 போலீசார் நியமனம்

திருவாடானை, தொண்டியில் 15 போலீசார் நியமனம்

திருவாடானை, தொண்டியில் 15 போலீசார் நியமனம்


ADDED : மார் 02, 2025 05:48 AM

Google News

ADDED : மார் 02, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை, தொண்டி போலீஸ்ஸ்டேஷன்களில் 15 போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டனர்.

திருவாடானை சப்-டிவிஷனில் திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி ஆகிய போலீஸ்ஸ்டேஷன்கள் உள்ளன. போலீஸ் பற்றாக்குறையால் பாதுகாப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் திருவாடானை, தொண்டி போலீஸ்ஸ்டேஷனில் 15 போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டனர். இது குறித்து திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் கூறியதாவது:

திருவாடானை, தொண்டியில் 15 போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட போலீசார் இரவு ரோந்து, திருவிழா மற்றும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.






      Dinamalar
      Follow us