sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பெறலாம்

/

கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பெறலாம்

கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பெறலாம்

கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பெறலாம்


ADDED : ஜூன் 10, 2024 11:17 PM

Google News

ADDED : ஜூன் 10, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள் அனைத்தும் அரசு நிர்ணத்துள்ள வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

நம்புதாளையில் நெல் அறுவடை இயந்திரம், புதுப்பட்டி, வெங்கிட்டான் குறிச்சி, என்.எம். மங்களம், அரசூர், சிறுகம்பையூர், நல்லுார், செம்பன்குடி, கடலாடி, பிள்ளையார் குளம், டி.புனவாசல், திம்மநாதபுரம் ஆகிய இடங்களில் டிராக்டர், பேலர், கல்டிவேட்டர், ரோட்டாவேட்டர் ஆகிய இயந்திரங்கள் உள்ளன.

இவற்றின் தயாரிப்பு, வாடகை ஆகிய விபரங்கள் உழவன் செயலியில் e-Vaadagai பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்புதாளை - 96552 76702, புதுப்பட்டி - -94423 81071, வெங்கிட்டான் குறிச்சி - 96006 11169, என்.எம். மங்களம்- -97510 06097, அரசூர் --99651 33391, சிறுகம்பையூர்--94866 28844 நல்லுார்--94420 37978, செம்பன்குடி--89402 55140, கடலாடி--85240 42717, பிள்ளையார்குளம் -- 94871 67325, டி.புனவாசல் -- 74183 30555, திம்மநாதபுரம்-97913 59334 ஆகிய அலைபேசி எண்களில் மேற்கண்ட சங்க செயலாளர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us