/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடையில் உளுந்து சாகுபடி வேளாண் துறை யோசனை
/
கோடையில் உளுந்து சாகுபடி வேளாண் துறை யோசனை
ADDED : ஏப் 27, 2024 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று, அங்கச்சான்று உதவி இயக்குனர் சிவகாமி கூறியிருப்பதாவது:
உளுந்து சாகுபடி செய்வதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். செடியில்பூப்பூக்கும் போது, காய்காய்ப்பின் போது நவீன தொழில் நுட்பங்களை கடைப்பிடித்தால் ஏக்கருக்கு 500 கிலோ வரை உளுந்து மகசூல்பெறலாம். குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்டலாம்.
விளைச்சலுக்கு பிறகு உளுந்து செடிகள் கால்நடைகளுக்கு சிறந்த புரத உணவாக பயன்படுகிறது. உளுந்து சாகுபடி செய்வதால் வளிமண்டல நைட்ரஜனை கிரகித்து வேர் முடிச்சுகளில் சேமிப்பதால் மண்வளம் மேம்படும் என்றார்.

