ADDED : ஜூலை 09, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை சேர்ந்தவர் நீதியரசன் 19.
பரமக்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வருகிறார். மானாமதுரையில் இருந்து பரமக்குடிக்கு பஸ்சில் சென்ற போது படிக்கட்டில் பயணித்துள்ளார். கதவு மூடவுள்ளதால் உள்ளே வருமாறு கண்டக்டர் முருகேசன் 59, எச்சரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதியரசன் கண்டக்டரை தாக்கினார். பரமக்குடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
