ADDED : ஆக 01, 2026 04:01 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே மேல்பனையூர் கிராமத்தில் புலிக்குட்டி அய்யனார் கோயில் உள்ளது.
கிராமத்தை விட்டு ஒதுக்கு புறமாக அமைந்த இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோயில் முன்பு இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றனர். அவ்வழியாக சென்ற கிராமத்தினர் போலீசுக்கு தெரிவித்தனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.
----––
