தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்

தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்

தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்


UPDATED : ஆக 01, 2026 03:53 PM

ADDED : ஆக 01, 2026 03:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2026 03:53 PM ADDED : ஆக 01, 2026 03:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை, பாரதிநகர், சின்னக்கீரமங்கலம் வழியாக நேற்று மதியம் 12:00 மணிக்கு ஹெலிகாப்டர் ஒன்று மிக தாழ்வாக பறந்து சென்றது.

மிகக் குறைந்த உயரத்தில் கூரைக்கு மேல் பறப்பது போல் சத்தம் கேட்டதால் மக்கள், சிறுவர்கள் ஆர்வத்துடன் வீடுகளை விட்டு வெளியே வந்து வியப்புடன் பார்த்தனர். ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து சென்றது மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பாக பேசப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us