நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே கடம்பாகுடி கண்மாய்க்குள் நீலமகாகாளியம்மன் கோயில் உள்ளது.
நேற்று முன்தினம் கோயிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடர்கள் திருடிச் சென்றனர். போலீசார் கைரேகைகளை பதிவு செய்தனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.