
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே அஞ்சுகோட்டை மேலவயல் புனித செபஸ்தியார்சர்ச் திருவிழா மே 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திருப்பலி, நவநாள் நிகழ்வு நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனிநடந்தது. வாண வேடிக்கை, இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.