நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: திருப்புல்லாணியில் ஊரக வளர்ச்சிதுறை சார்பில் சேதுக்கரை ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் திட்டப்பணிகள், ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில்ரூ.32 லட்சத்து 80 ஆயிரத்தில்புதிதாக கூடுதல் வகுப்பறைகள் பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார்.
திருப்புல்லாணி பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ராஜேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.