ADDED : செப் 05, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 2024-25 ல் இரண்டாம் டிவிசன் லீக் போட்டிக்கான அணியின் தகுதிச்சுற்று போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. பங்கேற்க விருப்பம் உள்ள அணியினர் உரிய நுழைவு கட்டணத்துடன் விண்ணப்பங்களை செப்.19க்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 94431 12678 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்டச் செயலாளர் மாரீஸ்வரன் தெரிவித்துள்ளார்.