
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி பாவோடி மைதானத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் பைசல் தலைமை வகித்தார். தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.