/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 27, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே அபிராமம் பஸ்ஸ்டாண்டில் மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உறுப்பினர் வீரய்யா தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் பாஸ்கரன், தாலுகா செயலாளர் கண்ணதாசன், மாவட்ட குழு உறுப்பினர் முத்துவிஜயன் முன்னிலை வகித்தனர்.
மின்கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடன் முன்னாள் தாலுகா செயலாளர் முனியசாமி, தாலுகா குழு உறுப்பினர்கள் பொன்னுச்சாமி, முனியசாமி, சம்பத் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.