தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குடிநீர் நிறுத்தம்

குடிநீர் நிறுத்தம்

குடிநீர் நிறுத்தம்


ADDED : ஜூலை 04, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 09:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: திருச்சி முத்தரசநல்லுாரில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பொருவாய் நீரேற்று நிலையம் அருகே உள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதை சரிசெய்யும் பணி நடைபெற உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 6, 7 ஆகிய இரு தினங்கள் குடிநீர் விநியோகம் செய்ய இயலாது என கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us