sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாணவர் சேர்க்கை  தேதி நீட்டிப்பு

/

மாணவர் சேர்க்கை  தேதி நீட்டிப்பு

மாணவர் சேர்க்கை  தேதி நீட்டிப்பு

மாணவர் சேர்க்கை  தேதி நீட்டிப்பு


ADDED : செப் 05, 2024 05:12 AM

Google News

ADDED : செப் 05, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டஅரசு ஐ.டி.ஐ.,க்களில் 2024--25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எட்டு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 14 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்குரிய தொழிற்பிரிவிற்கு வயது வரம்பு ஏதுமில்லை.

விருப்பம் உள்ளவர்கள் சான்றிதழ்களுடன் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பரமக்குடி -04564 - -231 303, ராமநாதபுரம் - 04567--231 214, முதுகுளத்துார்- 04576 - -222 114, கடலாடி - 94438 61656 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us