/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சர்ச் கோபுரத்தில் விஷ வண்டுகள் அழிப்பு
/
சர்ச் கோபுரத்தில் விஷ வண்டுகள் அழிப்பு
ADDED : ஆக 22, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் சர்ச் உள்ளது. சர்ச் முன்புள்ள கோபுரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது. இதனால் சர்ச்சுக்கு செல்பவர்கள் அச்சமடைந்தனர்.
இதையடத்து திருவாடானை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு நிலைய அலுவலர் கருப்பையா தலைமையிலான வீரர்கள் சென்று தீப்பந்தம் மூலம் விஷவண்டுகளை அழித்தனர்.