நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே போத்தாநதி கிராமத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில்,இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது
மாவட்டத் தலைவர் மலர்விழி தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி மாவட்டத்தலைவர்டாக்டர் கார்த்திகேயன், ஒன்றிய தலைவர் மதன் முன்னிலை வகித்தனர்.
பல் மற்றும் பொது மருத்துவம், ரத்தக் கொதிப்பு, ரத்தத்தில் சர்க்கரைஅளவு, இ.சி.ஜி., போன்ற பரிசோதனைகள் செய்து, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் தமிழக வெற்றிக்கழக டாக்டர்கள்பத்மா, ஹரி, நீலகண்டன், மகாலட்சுமி, பானுமதி பங்கேற்றனர்.