நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை, : கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி தொண்டாலை மேலக்கரை முனியைய்யா கோயில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர், பரிவார தெய்வங்களுக்கு பூஜை நடந்தது.
பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடு களை ஓய்வு (எஸ்.ஐ.,) பாலகிருஷ்ணன், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

