
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை ; திருவாடானை டி.எஸ்.பி., அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
டி.எஸ்.பி., நிரேஷ் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விசாரித்தார். திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, தொண்டி, எஸ்.பி.பட்டினம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 35 மனுக்கள் பெறப்பட்டு விசாரிக்கப்பட்டது.