/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் பா.ஜ., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
/
ராமநாதபுரம் பா.ஜ., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
ராமநாதபுரம் பா.ஜ., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
ராமநாதபுரம் பா.ஜ., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
ADDED : மே 02, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பா.ஜ., சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
கோடைகாலத்தை முன்னிட்டு பா.ஜ., சார்பில் பொதுமக்களுக்கு வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நீர்மோர் வழங்குவதற்காககேணிக்கரை பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. மாவட்டத்தலைவர்தரணி முருகேசன் தலைமை வகித்தார்.
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் ஆடலரசன்முன்னிலை வகித்தார். விவசாய அணி பொதுச்செயலாளர் பிரவீன்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாகு, ஒன்றிய தலைவர்கள் கார்த்தி, சண்முகநாதன் சேதுபதி,கேபிள் கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.