sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அகஸ்தியர் தீர்த்தத்தில் கும்பாபிஷேகம்

/

அகஸ்தியர் தீர்த்தத்தில் கும்பாபிஷேகம்

அகஸ்தியர் தீர்த்தத்தில் கும்பாபிஷேகம்

அகஸ்தியர் தீர்த்தத்தில் கும்பாபிஷேகம்


ADDED : செப் 06, 2024 04:51 AM

Google News

ADDED : செப் 06, 2024 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சேதுக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியர் தீர்த்தம் கிராமத்தில் உள்ள வாழவந்தாள் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

செப்.4ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. ரக்க்ஷா பந்தன், கும்பஸ்தானம், யாகசாலை பிரவேச பூஜைகளுக்கு பின் நேற்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை நடந்தது.

காலை 10:30 மணிக்கு கோயில் கோபுர விமான கலசத்தில் திருப்புல்லாணி சபரிநாதன் ரங்கநாதன் பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சேதுக்கரை அகஸ்தியர் தீர்த்தம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us