/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை உக்கிர வீரமாகாளியம்மன் கோயிலில் செப்.15ல் கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் தீவிரம்

ADDED : செப் 10, 2024 11:57 PM
கீழக்கரை : கீழக்கரை விஸ்வக்கிய தட்டார் வகுப்பினர்களுக்கு பாத்தியப்பட்ட உக்கிர வீரமா காளியம்மன் கோயிலில் செப்.15ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜை, கும்பாபிஷேகத்திற்கான காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாளை (செப்.12) முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்குகிறது. நான்காம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு செப்.15 காலை 9:00 முதல் 12:00 மணிக்குள் மூலவர் உக்கிர வீரமா காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் அன்னதானம் நடக்க உள்ளது.
ஏற்பாடுகளை கீழக்கரை தட்டார் தெரு, விஸ்வக்கிய தங்கம், வெள்ளி தொழிலாளர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.